2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஹொரோயின் வைத்திருந்த ஒருவரை மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) காலை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 310 மில்லிகிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.

காத்தான்குடி 6ஆம் குறிச்சியிலுள்ள பாவலேனில் வசித்து வரும் எம்.சகாப்தீன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்படி பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் குறித்த நபரை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இந்நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X