2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தால் மூக்குக்கண்ணாடிகளும்   சக்கர நாற்காலிகளும் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

இதன்போது சித்தாண்டி ஸ்ரீமுருகன் முறிவு வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளை இலகுவாக ஏற்றிச் செல்வதற்காக சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 சி 2 ஆளுநர் லயன் ஹரிச்சந்திர, லயன்ஸ் ஆளுநர் சபை ஊறுப்பினர்கள், கிழக்கு பல்கலைகழக லயன்ஸ் கழக உறுப்பினர்கள்  என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X