2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாத்திரை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


இந்து எழுச்சி திருத்தல யாத்திரை குழுவினர் மட்டக்களப்பு நகரை சனிக்கிழமை (06) மாலை வந்தடைந்தனர்.

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்யாத்திரை, கடந்த புதன்கிழமை (03) அக்கரைப்பற்று சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து  ஆரம்பமானதாக குருகுலப் பணிப்பாளர் கண இராஜரெத்தினம் தெரிவித்தார்.

 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெறவுள்ள வெருகலம்பதி முருகன் ஆலய தீர்த்தோற்சவத்தை நோக்கியே இப்பாதயாத்திரை இடம்பெறுவதாக யாத்திரையில் பங்குபற்றியோர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X