2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹஜ் யாத்திரீகர்களை வழியனுப்பும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சவூதி அரேபியாவிலுள்ள மக்காவுக்கு இம்முறை ஏறாவூரிலிருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வோரை வழியனுப்பும் நிகழ்வு ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த ஆண்டு ஏறாவூரிலிருந்து சுமார் 45 பேர் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

ஹஜ்ஜாஜிகளை முகமன் கூறி பிரார்த்தித்து வழியனுப்பும் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தற்போதைய மகாணசபை பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X