2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இயளவினைக் கட்டியெழுப்பல் செயற்திட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 18 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் 2014 - 2022 வரை செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தரம் 6 மாணவர்களின் இயளவினைக் கட்டியெழுப்பல் செயற்திட்டத்தின், உப செயற்திட்டமான புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கல் எனும் தலைப்பிலான போட்டிக் கண்காட்சி வியாழக்கிழமை (18) பாடசாலையின் அதிபர் திருமதி.ஆர்.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியின் பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் கோவிந்தராஜன் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது தரம் 6 மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் பல காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X