2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புகையிரதத்தில் மோதுண்டு இரு மாடுகள் பலி

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் - ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன
மட்டக்களப்பிலிருந்து கொழும்பை  நோக்கிப் நேற்று மாலை புறப்பட்ட சாதாரண புகைவண்டி ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பைக் கடக்கும்போது இருட்டு வேளையில்  அந்தப் பகுதியில் அலைந்து திரிந்த கட்டாக்காலி மாடுகள் மீது மோதியுள்ளது.

இதன்போதே மேற்படி இரண்டு மாடுகளும் ஸ்தலத்தில் இறந்துள்ளன.

புகையிரதப் பயணத்துக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்படவில்லை என்று புகையிரதப் பகுதியினர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X