2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் அணிவகுப்பு, மோப்ப நாய்கள் மற்றும் வாகனங்களின்; பரிசோதனைகள்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு பொலிஸாரின் அரையாண்டுக்கொரு முறையான அணிவகுப்பு, மோப்ப நாய்கள் மற்றும் வாகனங்களின் பரிசோதனைகள் சனிக்கிழமை (20) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார ஹக்மன மற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. ஹெட்டியாராட்சி ஆகியோர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

பரிசோதனைகளின் முடிவில் கோட்டைமுனை செல்வநாயகம் மண்டபத்தில் பொலிஸாருக்கான வகுப்புக்கள் இடம்பெற்று இறுதியில் பொலிஸ் கட்டிடங்கள் மற்றும் அலுவலக பதிவுப் புத்தகங்கள் என்பன பரிசோதிக்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X