2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்   


 உக்டா  அரச சார்பற்ற அமைப்பின்  ஏற்பாட்டில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 24 கிராமசேவகர் பிரிவிகளிலும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை (20) நடைபெற்றது.

 இதன்போது, அடுத்த டெங்குவின் பலி நீங்களா? எனும் தொனிப்பொருளில் கையேடுகளும் வழங்கப்பட்டதுடன், டெங்கு பெருகும் இடங்களும் இனங்காணப்பட்டு சுத்தம்செய்யப்பட்டன.

 பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஸன் திட்ட முகாமையாளர் து.அனுராஜ், கிராமசேவை உத்தியோகத்தர்கள், உக்டா நிறுவன உத்தியோகத்தர்கள், ஏனைய உபகுழுக்களின் அங்கத்தவர்கள், கிராம அமைப்புக்களின் அங்கத்தவர்கள், இளைஞர்கள்,  பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டில்  ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X