2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெரிய தோணாக்கால்வாய் துப்பரவு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி 6ஆம் குறிச்சியிலுள்ள பெரிய தோணாக்கால்வாய் இன்று ஞாயிற்றுக்கிழமை துப்பரவு செய்யப்பட்டது.

இந்தக் கால்வாயில் காணப்பட்ட கழிவுப்பொருட்களை அகற்றி வெள்ளநீர் வடிந்தோடும் வகையில் துப்பரவு செய்யப்பட்டது.

கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த துப்பரவாக்கல் பணியில் இந்த ஒன்றியத்தின்  உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X