2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒட்டு வெள்ளரிப்பழ உற்பத்தி தொடர்பில் விளக்கமளிப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  


ஒட்டு வெள்ளரிப்பழ உற்பத்தி தொடர்பில் விவசாயிகளுக்கு அக்ரோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (24)  விளக்கமளிக்கப்பட்டது. .
இதன்போது ஒட்டு வெள்ளரிப்பழ உற்பத்தித்திறன், விளைச்சல், பயன், அறுவடைக்காலம், பழங்களை   விற்பனை செய்தல் உள்ளிட்டவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்தினத்தின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில்  70 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X