2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தால், மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக அனுசரணையுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம். கோபாலரெட்ணம் தலைமையில் களவாஞ்சிகுடி இராசமாணிக்கம் கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(26)  நடைபெற்றது.     
     
மண்முனை தென்எருவில்பற்று மற்றும் போரதீவு பற்று ஆகிய செயலகங்களுக்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியைகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.          
        
ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.மௌனகுரு பயிற்சி வளவாளராக கலந்துகொண்டார் .

இதன்போது, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி, கலை உணர்வு அபிவிருத்தி, நுண் உணர்வு ஆகியவற்றை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X