2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரசியற் பயிற்சிப் பாசறை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களுக்கான வரலாற்று நோக்கும் சமகால அரசியலும் எனும் தொணிபொருளில அரசியற் பயிற்சிப் பாசறை சனிக்கிழமை(28) கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் சிவநேதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இப்பாசாறையில், கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதித் தலைவர் க.யோகவேள், தேசிய பொருளாளர் ஆ.தேவராஜ், தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா, கொள்கைபரப்புச் செயலாளர்

எம்.எம்.எம்.ஹன்ஷீர், உப செயலாளர் ஜெ.ஜெயராஜ், உப செயலாளர் (நிருவாகம்) ஆ.ஜோர்ச்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X