2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை

Gavitha   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


 அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் மாதிரி சந்தை அமைக்கும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.

ஆரம்பக் கல்விப்பிரிவு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தரம் 03 மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிறுவர் மாதரி சந்தை, ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியர் ஜே.எம்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சாக்கிர் ஹூசையின் கலந்து கொண்டு சறுவர் சந்தையை  வைபவரீதியாக திறந்து வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X