2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், க.ருத்திரன்


தற்போது வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரீட்சை முடிவில் வாகரைக் கோட்டத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை அன்பளிப்பாக சைக்கிள்களை வழங்கியுள்ளார்.

மேலும், சித்தி பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் அவர் பாராட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X