2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைதிகளுக்கு புத்தகங்கள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையால், மட்டக்களப்பு சிறைக்கைதிகளுக்கு ஒருதொகுதி புத்தகங்கள் இன்று வியாழக்கிழமை (09) வழங்கப்பட்டன.

ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளுக்கு வாசிப்புப்பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் புத்தகங்களை பிரதம ஜெயிலர் எம்.மோகன்ராஜ்சிடம் கையளித்ததாக மாநகரசபையின் உதவி ஆணையாளர் ஆர்.தனஞ்செயன் தெரிவித்தார்.

இதன்போது, நிர்வாக உத்தியோகஸ்தரால் ஒருதொகுதி பிஸ்கட்டுக்களும்; இனிப்புப்பண்டங்களும் கைதிகளுக்கு வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X