2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. பொலிஸாரின் ஏற்பாட்டில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 10 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமலிருக்கும் நோக்கில் மட்டக்களப்பு பொலிஸாரினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகம் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை துப்பரவாக்கப்பட்டன.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ணவின் ஆலோசனைக்கிணங்க சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வளாகத்தை அண்டியுள்ள வீதிகள், பொலிஸ் வீரர்களின் ஞாபகார்த்த தூபியின் பிரதேசம் என்பனவும் துப்பரவாக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X