2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வழமைக்கு திரும்பிய புகையிரத சேவை

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


நீதிமன்ற உத்தரவையடுத்து புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, மட்டக்களப்பு புகையிரத நிலைய ஊழியாகள்  இன்று சனிக்கிழமை (11) வேலைக்கு சமூகமளித்தனர்.

இறக்காமம் அமீர்அலிபுரம் வித்தியாலய மாணவர்கள் மற்றும் அம்பாறை மயாதுன்ன வித்தியாலய மாணவர்கள் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மேலும், புகையிரத சேவைகள், ஆசன பதிவுகள், பிரயாண சீட்டுக்கள் வழங்குதல் போன்ற வழமையான சேவைகள் இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X