2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சூழல் உணர்திறன்மிக்க வலயமாக மண்முனைப்பால வாவிச்சூழல்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மண்முனைப்பாலத்தை அண்டிய வாவிச்சூழல், சூழல் உணர்திறன் மிக்க வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்புப்பலகை மண்முனைப்பாலத்தின் மண்முனை தென்மேற்கு பகுதியில் இடப்பட்டுள்ளது.

'மண்முனைப்பாலத்தை அண்டிய வாவிச்சூழலை கழிவுகளால் அசுத்தப்படுத்தாதீர்கள்' எனவும் அந்த அறிவிப்புப்பலகையில் எழுதப்பட்டுள்ளது.

மண்முனை தென்தேற்கு பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்  மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் பட்டிப்பளையிலுள்ள வேள்ட்விஷன் லங்கா நிறுவனம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை என்பன இணைந்து இந்த அறிவிப்புப்பலகையை இட்டுள்ளன.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X