2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாக்காளர் இடாப்பு பரிசீலனை

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் இடாப்பை பரிசீலிக்கும் வேலைகள் இன்று சனிக்கிழமை (18) மட்டக்களப்பு தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்றன.

இதன்போது, பிறப்பத்தாட்சிப் பத்திரம், திருமணச் சான்றிதழ், கடைசியாக வாக்களித்த வாக்குச் சீட்டின் விபரங்கள், கிராம சேவகரின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பத்திரங்கள் என்பன உத்தியோகஸ்தர்களால் பரிசீலிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் இடாப்பில் விடுபட்டுடிருந்தவர்களின் பெயர்களை இணைப்பதற்கான வேலைகள் இடம்பெற்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ளவர்களின் விபரங்கள் இன்று பரீசிலிக்கப்பட்டன.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்த்லுள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் விடுப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரங்கள் பரீட்சிலிக்கப்பட்டு சேர்க்கப்படவுள்ளது.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X