2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாலியல் வன்முறைகளை கண்டித்து அமைதிப்பேரணி

Gavitha   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு பெண்கள் சுயாதீன வலையமைப்பின் ஏற்பாட்டில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கண்டித்தும் நீதி கோரியம் அமைதிப்பேரணி ஒன்று திங்கட்கிழமை (27) வாழைச்சேனையில் நடத்தப்பட்டது.

இப்பேரணி வாழைச்சேனை ஹைராத் பள்ளிவீதி, ஓட்டமாவடி சந்தை ஊடாக அமைதியாக தொடரப்பட்டு, வாழைச்சேனை நீதிமன்றத்தின் முன்னால் முடிவடைந்தது.

இதன்போது வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X