2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நினைவுப்பலகை திரைநீக்கம்

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப்பாடசாலையின் 85ஆவது ஆண்டு நிறைவையொட்டி, நினைவுப்பலகையொன்று வெள்ளிக்கிழமை (31) பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி குட்வின் சந்தியில் விஷேடமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவுப்பலகையை, திரை நீக்கம் செய்துவைத்த வைபவத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், பாடசாலை அதிபர் எம்.முபாறக் உட்பட ஆசிரியர்கள், பாசடாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X