2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போட்டிகள்

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


– வடிவேல் சக்திவேல்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலகத்தில் இன்று சனிக்கிழமை (01) பாடசாலை மாணவர்களுக்கு வாசகர் வட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போட்டிகள் நடைபெற்றன.

கட்டுரை எழுதுதல் மற்றும் வாசிப்பு போட்டிகளில் 6ஆம், 7ஆம், 8ஆம் ஆண்டு மாணவர்கள் முதலாம் பிரிவிலும் 9ஆம், 10ஆம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் 12ஆம், 13ஆம் ஆண்டு மாணவர்கள் மூன்றாம் பிரிவிலும் போட்டியிட்டனர்.

இப்போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் மற்றும் களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து 40 மாணவர்கள்; பங்குப்பற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X