2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொஸ்லாந்தை மக்களுக்கு நிதியுதவி கையளிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, மட்டக்களப்பு வர்த்த சங்கத்தினர் ஒரு தொகைப் பணத்தை இன்று (01) மாவட்ட அரச அதிபரிடம் மாவட்டச் செயலகத்தில் வைத்துக் கையளித்தனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எஸ். அமிர்தலிங்கம், மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத் தலைவர் எம். செல்வராசா மற்றும் வர்த்த சங்கப் பிரதிநிதிகள் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ்சிடம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X