2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு, மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ண பிரார்த்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07) இராமக்கிருஷ்ண மன்றத் தலைவர் கு.சதிஸ்குமார்  தலைமையில் நடைபெற்றது

மட்டக்களப்பு இராமக்கிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகஹராஜ் ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்ததார்.

இந்நிகழ்வில், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்கள்,  ஆன்மீக அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆலய தர்மகத்தாக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, சுவாமி சதுர்புஜானந்தாஜி மகஹராஜ் அவர்கள் மண்டூர் ஸ்ரீ இராமக்கருஷ்ண வித்தியாலயத்திற்கு சென்று, அதிபர் திரு.வே.ஜெயரெட்ணமிடம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X