2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திவிநெகும, விவாசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் மாநாடு

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் விவாசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு இன்று (08) மட்டக்களப்பு மகாஜனக்கல்லூயில் நடைபெற்றது.

அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவாசய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜகத் புஸ்பகுமார மற்றும் சங்கத்தின் பொருளாளர் எம்.பாசுல் அன்வர், அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகஸ்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் எம்.ரவி செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட அதன் உத்தியோகஸ்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X