2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நினைவஞ்சலி நிகழ்வு

Gavitha   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபனின் 6ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பிலுள்ள கட்சியின் தலைமை செயலகத்தில், கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் ரகுவின் திருவுருவப்படத்துக்கு அவரது சகோதரனால் மாலை அணிவிக்கப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X