Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு முதலமைச்சரின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கான மேற்பார்வையாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கிகாரத்துடன் இந்த நியமனங்கள் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல் -கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேற்பார்வையாளர்
ஏ.எல்.எம்.நஸீர் -கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் வீடமைப்பு திணைக்கள மேற்பார்வையாளர்
ஆர்.எம்.அன்வர் -திருகோணமலை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சிசபைகள் மேற்பார்வையாளர்
ஆரிப் சம்சுதீன் -அம்பாறை மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சிசபைகள் மேற்பார்வையாளர்
ஏ.எல்.தவாம் -கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி மேற்பார்வையாளர்
சிப்லி பாறூக் -கிழக்கு மாகாண கட்டடத் திணைக்கள மேற்பார்வையாளர்
ஜே.எம்.லாஹீர் -கிழக்கு மாகாண போக்குவரத்து திணைக்கள மேற்பார்வையாளர்
அலிஷாஹிர் மௌலானா -மட்டக்களப்பு மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளூராட்சிசபைகள் மேற்பார்வையாளர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
35 minute ago