Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரசேத்தில் புதிய மஸ்ஜித் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல், முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வெள்ளிக்கிழமை (24) நாட்டி வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவத்தினால், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் மூலம் சவூதி அரேபியா தனவர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள அல் ஹலால் எனப்படும் இந்த புதிய மஸ்ஜிதுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளரும் அல் மனார் நிறுவனத்தின் செயலாளருமான மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ உட்பட உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .