2025 ஜூலை 09, புதன்கிழமை

த.தே.கூ.வின் தலைவர் மட்டக்களப்புக்கு வருவார்

Gavitha   / 2015 மே 04 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்வரும் 09ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் திங்கட்கிழமை (04) தெரிவித்தன.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் சட்டத்தரணியுமான கே. துரைராஜசிங்கத்தை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கே அவர் மட்டக்களப்பு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துரைராஜசிங்கத்தின் சொந்த ஊரான வந்தாறுமூலையில் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .