2025 மே 17, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Princiya Dixci   / 2015 மே 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதியகாத்தான்குடி பெரிய ஜூம்ஆபள்ளிவாயல் மையவாடிக்கான  சுற்றுமதிலை நிர்மாணிக்கப்பதற்கான அடிக்கல், முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திங்கட்கிழமை (18) நாட்டி வைக்கப்பட்டது.

பள்ளிவாயலின் தலைவர் யூ.எல்.ஏ. ஹகீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான நிதியை முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒதுக்கீடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .