2025 மே 16, வெள்ளிக்கிழமை

அழுகிய நிலையில் பழங்கள் மீட்பு

Kogilavani   / 2015 ஜூன் 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மனித பாவனைக்குதவாத பெருந்தொகையான பழங்களை காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்கள்; செவ்வாய்க்கிழமை(16) மாலை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பழக்கடைகளிலே இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அழுகிய மாம்பழங்கள், தோடம் பழங்கள் என 25 கிலோ பழங்கள் மற்றும் முறையாக களஞ்சியப்படுத்தப்படாத குளிர்பானங்கள் 40 போத்தல்கள் என்பவையும் மீட்கப்பட்டுள்ளன.

இதனை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதை விற்பணை செய்த வியாபரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சகாதார பரிசோதகர் எம்.ஐ.றபீக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .