2025 மே 15, வியாழக்கிழமை

மீராகேணியில் வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 08 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, மீராகேணி மீள் எழுச்சிக் கிராமத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே  தீ விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
வீடு தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .