2025 மே 14, புதன்கிழமை

மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமாக மதுபானத்தை கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இருவரை இன்று வியாழக்கிழமை அதிகாலை வவுணதீவு, சொறுவாமுனைப் பகுதியில் கைதுசெததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

அதுடன், சந்தேக நபர்களிடமிருந்து 60 மதுபானப் போத்தல்களையும்  இரண்டு தோணிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியிலிருந்து வாவி ஊடாக தோணிகளில் மதுபானத்தை வவுணதீவு, சொறுவாமுனைக்கு ஊடாக கொண்டுசெல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .