2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

21 பேருக்கு நிரந்தர நியமனங்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபையில் கடந்த பல வருடங்களாக தற்காலிக மற்றும் சமயா சமய ஊழியர்களாக கடமையாற்றிவந்த 21 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் நேற்று திங்கட்கிழமை (29) வழங்கப்பட்டன.

இவர்கள், 1.10.2014 இலிருந்து  செயற்படும் வகையில் இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், அதன் உப செயலாளர் ஏ.ரி.எம்.றாபி, மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X