2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

300 இலட்சம் ‌ரூபாய் செலவில் நன்னீர் மீன்பிடி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 08 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில், நன்னீர் இறால் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான வி​சேட வேலைத்திட்டமொன்றை, கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட நன்னீர் நிலைகளில் இறால் வளர்ப்பை அதிகரிப்பதற்காக, நீரியல் வள அமைச்சு சுமார் 300 இலட்சம் ரூபாயை செலவிட உள்ளதாக அமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .