2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

35 வருடங்களின் பின் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசல்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 05 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை  ஜும்ஆத் தொழுகையுடன் நடைபெறவுள்ளது என, சமூக மதிப்பிபீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெப்பை தெரிவித்தார்.

1982ஆம் ஆண்டு முதல் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இக்கிராமத்திலிருந்து மக்கள்  அகதிகளாக வெளியேறியிருந்தனர். இந்நிலையில், சேதமடைந்து காணப்பட்ட இப்பள்ளிவாசல்  35 வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிவாசலை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு முழுமையாகப் புனரமைத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X