2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

41 வருடங்கள் ஆசிரிய சேவையில்

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரிய சேவையில் 41 வருட பணியை பூர்த்தி செய்து கொண்டுள்ளமைக்காக,  காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியை  ஷாமீலா அஷ்ரப்க்கு,  கடைசியாக அவர் கற்பித்த காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில், நேற்று முன்தினம் ​(28) கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோட்டமுனைப் பிரதேசத்தில் பிறந்த இவர், தனது 41 வருட கால கல்விப் பணியில் விஞ்ஞான, கணித ஆசிரியையாகவும் உப அதிபராகவும் சேவையாற்றியுள்ளார்.

(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X