2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

53 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலருணவு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 53  பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலருணவு நேற்று புதன்கிழமை (17) விநியோகிக்கப்பட்டதாக முஸ்லிம் உதவி இலங்கை அலுவலக  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம் அஷ்மி தெரிவித்தார்.

சுயதொழில் செய்யும் பெண்கள் வரட்சியால்  மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இவர்களின் நாளாந்த ஜீவனோபாயத்துக்காக தலா குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சவுக்கடி கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி அலுவலகர்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உலருணவு விநியோகிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X