2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

63ஆவது இராணுவ தினத்தையொட்டி மட்டக்களப்பில் அன்னதானம்

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

62ஆவது இராணுவ தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைபவம் 231ஆவது படைப்பிரிவு தலைமையகத்தினால் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மாவட்ட கட்டளை தளபதி பிரிகேடியர் சுகத் இராணுவ உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பல சமூக பணிகளும் மேற்கொள்ளபப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .