2025 மே 24, சனிக்கிழமை

7 மாதங்களில் ரூ. 5.1 மில். வருமானம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏறாவூர், கிரான், செங்கலடி, மட்டக்களப்பு நகரம், கல்லாறு, ரிதிதென்ன, வாகரை கொக்கடிச்சோலை ஆகிய நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களின் நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிட்டதன் ஊடாக, கடந்த 7 மாதங்களில் சுமார் 5.1 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளதாக, அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X