2025 மே 05, திங்கட்கிழமை

8 மாதங்களில் 65 வீதி விபத்துக்கள்: ஐவர் பலி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கடந்த 8 மாதங்களில் 65 வீதி விபத்துச்சம்வங்கள் இ;டம்பெற்றுள்ளதாக தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி எம்.ஏ.ஹிதாயதுல்லாஹ் தெரிவித்தார்.

இவ்விப்ததுச்சம்வபங்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இப்பிரதேசத்தில் வீதி விபத்துக்களை குறைப்பதுதொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ்  நகரிலுள்ள பிரபல 5 பாடசாலைகளில் மாணவர்களுக்கு இத்தகைய விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X