2025 மே 10, சனிக்கிழமை

அ.இ.ம.காங்கிரஸின் மாநாட்டை பகிஷ்கரித்து கறுப்புக்கொடிகள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டைப் பகிஷ்கரித்து மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதான வீதி மற்றும் ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை  தொங்கவிடப்பட்ட கறுப்புக்கொடிகளை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு குருநாகலில் இன்றையதினம் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு ஏறாவூர்ப் பிரசேத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் முக்கியஸ்தர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தாம் பகிஷ்கரித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X