2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அரச உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்திற்காக வேலைத்திட்டம்

Janu   / 2023 ஜூன் 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்றினை மாவட்ட செயலகம் மேற்கொண்டுவருகின்றது. மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் தொற்றா நோய் மற்றும் மனஅளுத்தங்களை தவிர்க்கும் தூர நோக்கில் எரோபிக் நடனத்துடனான உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எம் எஸ் எம் நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X