2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியர் இடமாற்றியதை கண்டித்தும் நிரந்தர ஆங்கில ஆசிரியர் ஒருவரை நியமித்து தருமாரு கோரியும் பாடசாலை நுழைவாயிலை மூடி வீதியில் பெற்றோர்கள், மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர், எதிர்வரும் திங்கட்கிழமை ஆங்கில ஆசிரியரை நியமிப்பதாக கூறியதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.அஷ்ரப் தெரிவித்தமையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு பாடசாலை நுழைவாயில் திறக்கப்பட்டதுடன், பாடசாலையின் முதலாம் தவனை பரீட்சையும் இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .