2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆணொருவரின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 01 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவு, ஐயன்கேணி பாரதிபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த, காளிக்குட்டி ஜெயக்குமார் (வயது 36 ) என்பவரின் சடலமே, அவரது படுக்கையறையிலிருந்து நேற்று முன்தினம் (29) மாலை மீட்கப்பட்டுள்ளது.

இவர், நீண்டகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மன விரக்தியில் ஏற்கெனவே தற்கொலைக்கு முயற்சித்த வேளையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X