Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 05 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்
தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட இப்தார் நிகழ்வு, பாலமுனை நடுவோடை கடற்கரையில் வௌ்ளிக்கிழமை (08) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கலந்துகொள்ளவுள்ளார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago