2025 மே 23, வெள்ளிக்கிழமை

இயற்கைக்கு நன்றி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோகச் செய்கையிலீடுபட்ட விவசாயிகள்  எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்து, நெற் செய்கை வெற்றியளித்ததையிட்டு, இயற்கைக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதாக, உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

உன்னிச்சைக் குளம் பிரதான நீரேந்துப் பகுதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) காலை 9 மணிக்கு, இந்த வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X