Princiya Dixci / 2016 மே 11 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச பொருளாதார முதலீட்டு மாநாட்டு வைபவத்துக்கு இலங்கையின் சார்பாக கலந்துகொள்ளுமாறு, புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்க்கு உத்தியோகபூர்வ அழைப்பினை, செவ்வாய்க்கிழமை(10) மலேசியா சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறைவேற்று அதிகாரியான சாஹூல் ஹமிட் தாவூத் உள்ளிட்ட குழுவினர், இராஜாங்க அமைச்சரின் வாஸ்தலத்தில் வைத்து கையளித்தனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ளது.இம்முறை மாநாட்டில் பேசுபொருளாக, சர்வதேச ரீதியாக மலேசியாவுடனான கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்புகளை மேம்படுத்தவும் மாநாட்டில் பங்குகொள்ளும் சிறிய நாடுகளுக்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago