2025 மே 10, சனிக்கிழமை

இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, பத்தரமுல்லையில் உள்ள ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சு அலுவலகத்தில்  உத்தியோகபூர்வமாக, தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அமைச்சின் மேலதிக செயலாளர் நிமல் கொடவலகெதர , இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் அம்ஜத் மௌலானா , இணைப்புச் செயலாளர் அப்துல் ஹை, அமைச்சர் தயா கமகே வின் பிரத்தியோக செயலாளர் சசித் சூரியாராச்சி உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் , ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X