2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இராமகிருஷ்ண மிஷனுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் மட்டக்களப்பு - கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் அமைப்புக்கு மரக்கன்றுகள்  வழங்கிவைக்கப்பட்டன.

வீட்டுத் தோட்ட செய்கையை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் மஞ்சள் மற்றும் தென்னம்பிள்ளை கன்றுகள் உள்ளடக்கிய 50 மரக்கன்றுகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜிடம் பிரதேச செயலக அதிகாரிகள் மரக்கன்றுகளை வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X